என் நண்பன் சொன்னான் "" சென்னை வந்ததில் இருந்து ஒரு நடிகரைக் கூட பார்க்கவில்லை என்று..."" ஆனால் நான் சென்னை வந்த நாள் முதல் ஒவ்வொரு நாளும் நடிகர்களை மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.. நல்ல மனிதர்களை பார்ப்பது என்பது மிக அரிதாகிவிட்டது..!!!