Skip to main content

Posts

Showing posts with the label கோபம்

கோபம் அந்நியம்

அதீத கோபத்தில் இருக்கும் போது அந்நிய மொழியில் திட்ட ஆரம்பித்து விடுகிறாள் நல்லாதாய் போய்விடுகிறது எனக்கு ஒன்றுமே புரிவதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...