அபயம் February 03, 2023 ஆக்கிரமித்து அபகரித்துச் சென்ற அன்பு பூனைக்குட்டி போல் ஒடுங்கிய குரலில் அழுகிறது உன் கரங்களில் தயவுசெய்து தடவிக் கொடுப்பதாய் நினைத்து கருணைக் கொலை செய்துவிடாதே எல்லா அன்பும் நசுக்கிய பாதங்களை மறுபடியும் வந்து நக்காது என்னைப் போல் Read more