அந்த காதல் November 30, 2021 விடாமல் துரத்துகிறது வலை வீசிடும் முன்பே வலியச் சிக்கிவிடுகிறேன் அதிர்ஷ்டமற்ற நானும் பெருங்கருணையுடன் கையிலேந்தி தரையில் தூக்கியெறிந்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறது அந்த காதல் கார்த்திக் பிரகாசம்... Read more
கழிவாகி மிதக்கும் நினைவுகள் November 28, 2021 அன்பென பேசியதையெல்லாம் பழைய சங்கதியென மறுத்திடும் காதலியிடம் கசிந்துருகி மன்றாடும் காதலனை நினைவுபடுத்துகிறது நிற்காமல் பெய்திடும் இம்மழை கழிவாகி மிதக்கின்றன நினைவுகள் கார்த்திக் பிரகாசம்... Read more