விடாமல் துரத்துகிறது
வலை வீசிடும் முன்பே
வலியச் சிக்கிவிடுகிறேன்
அதிர்ஷ்டமற்ற
நானும்
பெருங்கருணையுடன் கையிலேந்தி
தரையில் தூக்கியெறிந்துவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல்
சென்றுவிடுகிறது
அந்த காதல்
கார்த்திக் பிரகாசம்...
வலை வீசிடும் முன்பே
வலியச் சிக்கிவிடுகிறேன்
அதிர்ஷ்டமற்ற
நானும்
பெருங்கருணையுடன் கையிலேந்தி
தரையில் தூக்கியெறிந்துவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல்
சென்றுவிடுகிறது
அந்த காதல்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment