கு.அழகிரிசாமி சிறுகதைகள்_21 July 02, 2025 "ரச விகாரம்" என்ற சிறுகதையில், “கதவைத் திறடா, அயோக்கியப் பயலே” என்று ஒரு தடவை உரத்துக் கூவியதோடு நிறுத்திக் கொண்டார். ஒழுக்கக் குறைவைவிட ஒழுக்கக்குறைவின் பகிரங்கமே மனிதனுக்கு எமன் என்ற ரகசியம் பட்டென்னு நெஞ்சில் பட்டது. Read more