"ராஜா வந்திருக்கிறார்" சிறுகதையில்,
"தம்பி, சொன்னாக் கேளுடா...
ராஜா எழுந்து வந்து மனையில் உட்கார்ந்தான். "அது தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி, ஒரு பிள்ளைக்குத் தேய்க்காமல் விடலாமா.? என் பிள்ளை குட்டியும் நல்ல இருக்கணுமில்லப்பா..! என்று மற்றவர்களுக்குச் சொல்லுவதுபோலத் தனக்குத்தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள். "தாயில்லாக் குழந்தைன்னா இந்தக் கோலம்தான். நான் மூணாம் வருசம் காய்ச்சலோட படுத்திருந்தேனே, அப்போ கண்ணை மூடியிருந்தா என் குழந்தைகளுக்கும் இதே கதித் தானே ? அதுகளும் தெருவில்தானே நிண்ணிருக்கும்" - இப்படி என்னென்னவோ மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவசர அவசரமாகக் குழந்தைகளைக் குளிப்பாட்டினாள்.

Comments
Post a Comment