“உறக்கம் கொள்ளுமா?” என்ற சிறுகதையில்…
“லலிதைக்குக் கடுமையாக இருக்கிறது” என்று திக்கிக்கொண்டே பொய் சொன்னான் வந்தவன்.
“அவள் இறந்துவிட்டாள்” என்ற உண்மையைத்தான் அவனுடைய பொய் மறைத்து வைத்தது.
நான் கனவுகண்டு நம்பிக்கையோடு எதிர்பார்த்த வாழ்க்கையின் இசையைப் பாடத் தொடங்குவதற்கு முன்பே, எனக்கு ஒத்தாசையாயிருந்த வீணையின் தந்தி அறுந்துவிட்டது.
Comments
Post a Comment