“வள்ளியின் வாழ்க்கை”என்ற சிறுகதையில்…
பனி, வெயில், பசி, தாகம் - இவற்றை உணரும் ஒரு மனித உடலை, சமூகத்தின் எந்தக் கட்டளையையும் நிறைவேற்றும்படியான யந்திரம் ஆக்கிவிட்டது மனித நாகரீகம்!
ஒரே மண்ணில், ஒரே விதமாய் பிறக்கும் மனித வர்க்கத்தின் வாழ்க்கையிலே எவ்வளவு வித்தியாசம்.
Comments
Post a Comment