“வள்ளியம்மையின் அதிர்ஷ்டம்” என்ற சிறுகதையில்…
ஜில்லாப்படத்தில் இடம்பெறத் தகுதியற்ற சிறு கிராமம் மணலூர். திருநெல்வேலி ஜில்லாவில், இருக்கிற இடம் தெரியாமல் சங்கரன்கோவில் ஸ்டேஷனுக்கு அரைமைல் தூரத்தில், நாகரீக வாழ்க்கைக்கு அநேக மைல்களுக்கு அப்பால் தன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது. ஒன்றிரண்டு சிறுகுளங்களில் பெருகிய தண்ணீரால் அவ்வூரார் கொஞ்சம் நன்செய் சாகுபடி செய்து பிழைக்கிறார்கள். ஏதாவது ஒரு வருஷம் மழை கொஞ்சம் மட்டு என்றால் அதனால் ஏற்படும் கஷ்டத்தின் எதிரொலி மணலூரில்தான் கேட்கும்.
Comments
Post a Comment