“விதவை” என்ற சிறுகதையில்…
வீட்டை நெருங்கினான் ரகு, புகைவண்டிச் சக்கரங்கள் போல் அவன் கால்கள் விசையோடு ஓடின. அன்று, அந்த இரவிலே, “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாட்டை, பாப்பா பாடுவது ரகுவின் காதில் விழுந்தது. அவன் அந்தப் பாட்டை மாறி மாறிப் பிரியத்தோடு பாடுவது பாரதி பாட்டு என்பதற்குத்தானா?
Comments
Post a Comment