"தர்ம ராஜ்ஜியம்" என்ற சிறுகதையில்,
அவன் பலமுறை தன் சொந்த ஊர் ஹரிஜனக் குடியிருப்புகளில் ஊர்க்கட்டை மீறிச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ததும் உண்டு.
#கு_அழகிரிசாமி_சிறுகதை18
//
*யாரிடம் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?
ஊரால் ஒதுக்கப்பட்ட ஹரிஜனத்திடமா?
தீண்டாமை, தீட்டு எனச் சொல்லி சக மனிதர்களைப் பொதுவிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கும் ஊராரிடமா?*
//
Comments
Post a Comment