மழைக்கான வாய்ப்பிருப்பதாக
மேகம் சொல்லும் தினமும்
நம்பிக்கையான தகவலைப்
பகிர்ந்திருப்பினும்
காற்றுடன் உலாவி
கைவிரித்த மேகங்களின் மீது
ஒருபோதும் கோபம் இருந்ததில்லை
மழை நனைக்காத நாட்களில்
மண் எனக்கு ஆறுதல் சொல்லும்
கார்த்திக் பிரகாசம்...
நம்பிக்கையான தகவலைப்
பகிர்ந்திருப்பினும்
காற்றுடன் உலாவி
கைவிரித்த மேகங்களின் மீது
ஒருபோதும் கோபம் இருந்ததில்லை
மழை நனைக்காத நாட்களில்
மண் எனக்கு ஆறுதல் சொல்லும்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment