இந்த வருடம் இது வரை...
*அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!!
*அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!!
*கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!!
*சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!!
*கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!!
*பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!!
*ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!!
*எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!!
*நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!!
*உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment