பெற்றெடுத்த தாய் தந்தையை
அனாதையாகத் தெருக்களில்
பிச்சைக்காரர்களாக்கி "சாபம்"
சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்
சில பிள்ளைகள்...!!!
பிள்ளைகள் இல்லாத பல பேரை
தாய் தந்தையாக்கி "புண்ணியம்"
சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்
பல பிச்சைக்காரர்கள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
அனாதையாகத் தெருக்களில்
பிச்சைக்காரர்களாக்கி "சாபம்"
சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்
சில பிள்ளைகள்...!!!
பிள்ளைகள் இல்லாத பல பேரை
தாய் தந்தையாக்கி "புண்ணியம்"
சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்
பல பிச்சைக்காரர்கள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment