கடற்கரை முழுதும்
இருளில் மூழ்கத்
தொடங்கியிருந்த நேரம்...
கார்த்திக் பிரகாசம்...
இருளில் மூழ்கத்
தொடங்கியிருந்த நேரம்...
மணலில் ஒருபுறம்
மனிதர்களும்
மறுபுறம் நாய்களும்
இருளை தங்கள் இச்சைக்கு வசமாக்கி
மனிதர்களும்
மறுபுறம் நாய்களும்
இருளை தங்கள் இச்சைக்கு வசமாக்கி
புணர்ந்து கொண்டிருந்தன...
காற்றில் கலந்து வந்த
கடலலை சாரல்
அவர்களின்
முகத்தில் காறி உமிழ்ந்து
கொண்டிருந்தது...
காற்றில் கலந்து வந்த
கடலலை சாரல்
அவர்களின்
முகத்தில் காறி உமிழ்ந்து
கொண்டிருந்தது...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment