வெளிச்சத்தின் வாசமே தெரியாததனால்
கன்னித் தன்மை கொஞ்சமும் இழக்காமல்
இரவின் வீதிகளில்
இருளை மட்டும் அணிந்து
வெளிச்சமென்னும் வீரன் வந்து
கற்பை களவாட
தெரு திறந்து
காத்து கிடக்கின்றன
பல கிராமத்து இரவுகள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
கன்னித் தன்மை கொஞ்சமும் இழக்காமல்
இரவின் வீதிகளில்
இருளை மட்டும் அணிந்து
வெளிச்சமென்னும் வீரன் வந்து
கற்பை களவாட
தெரு திறந்து
காத்து கிடக்கின்றன
பல கிராமத்து இரவுகள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment