காலை வேளையில்
வரவேற்க யாருமில்லாததால்
வாழ்த்த யாருக்கும் மனமில்லாததால்
உற்சாகமிழந்து
வெறுமனே சாலையை மட்டும்
நனைத்துக் கொண்டிருக்கிறது
தூறல் மழை...!!!
வரவேற்க யாருமில்லாததால்
வாழ்த்த யாருக்கும் மனமில்லாததால்
உற்சாகமிழந்து
வெறுமனே சாலையை மட்டும்
நனைத்துக் கொண்டிருக்கிறது
தூறல் மழை...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment