Skip to main content

கூடல்

வார்த்தைகளில்லா
கவிதையை
நீ முன்மொழிந்தாய் 
இறுதியில்
தூரிகையின்றி
ஓவியமொன்றை
தீட்டிவிட்டோம்...!

கார்த்திக் பிரகாசம்...

Comments