'நீங்க நாடாரா.?'
"இல்லைங்க"
'நாய்க்கரா.?'
"இல்லைங்க"
'தேவரா.?'
"இல்லைங்க"
'கோனாரா.?'
"இல்லைங்க"
'கவுண்டரா.?'
"இல்லைங்க"
'செட்டியார் முதலியாரா.?'
"இல்லைங்க"
'பள்ளு பறையா.?'
"இல்லைங்க"
'யாருங்க நீங்க.?'
"மனுசங்க"
'அப்போ நாங்க யாராம்.?'
"அதான் தெரியலைங்க... யாருங்க நீங்க"
கார்த்திக் பிரகாசம்...
"இல்லைங்க"
'நாய்க்கரா.?'
"இல்லைங்க"
'தேவரா.?'
"இல்லைங்க"
'கோனாரா.?'
"இல்லைங்க"
'கவுண்டரா.?'
"இல்லைங்க"
'செட்டியார் முதலியாரா.?'
"இல்லைங்க"
'பள்ளு பறையா.?'
"இல்லைங்க"
'யாருங்க நீங்க.?'
"மனுசங்க"
'அப்போ நாங்க யாராம்.?'
"அதான் தெரியலைங்க... யாருங்க நீங்க"
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment