எல்லாமும் புரிந்திட முயன்று
எளிதில் ஏமார்ந்துவிடும்
சுதந்திரமான அன்புடன்
ஆழமான புரிதலும் நுண்ணறிவும்
கொண்ட உறவு
உணர்ந்த தவறைக் கூச்சமில்லாமல்
ஒப்புக் கொள்ளும்
இயலாமையை அப்பட்டமாய்
வெளிக்காட்டும்
புகையும் நெஞ்சை
முத்தமிட்டவாறே
கம்பறு கத்தியால் கீறும்
சுதந்திரமான அன்புடன்
ஆழமான புரிதலும் நுண்ணறிவும்
கொண்ட உறவு
உணர்ந்த தவறைக் கூச்சமில்லாமல்
ஒப்புக் கொள்ளும்
இயலாமையை அப்பட்டமாய்
வெளிக்காட்டும்
புகையும் நெஞ்சை
முத்தமிட்டவாறே
கம்பறு கத்தியால் கீறும்
Comments
Post a Comment