நேரடி கூற்றுவியலில் இருந்து அப்பாற்படுவதோடு மட்டுமின்றி கதையின் போக்கே நிச்சயமற்ற தன்மைகளாலும், கதை மாந்தர்களின் இன்மைகளாலும் புனையப்பட்டிருக்கிறது. மேலும் வாசிப்பின் அவதானிப்பில் வாசகனாகப் புரிந்து தெளிவுற வேண்டிய பல இடைவெளிகள் விரவிக் கிடக்கிறது. இது கதையின் தலைப்பிலிருந்தே தொடங்குகின்றது.
என்னளவில் தமிழவன் சிறுகதைகள் குறித்த திறப்பை இக்கதை உண்டாக்கியிருக்கிறது.
அடுத்த சில தினங்களுக்கு வெவ்வேறு தருணங்களில் மாறுபட்ட மனநிலைகளில் வாசிக்க வேண்டும்.
Comments
Post a Comment