எழுதியவர்: த.அரவிந்தன்
வகைமை: குறுங்கதைகள்
வெளியீடு: குலுங்கா நடையான்
எளியவும், மிகவும் நுட்பமுமான மனித உணர்வுகளையும், அவற்றின் மீதான சிக்கல்களையும் அலட்டல் இல்லாத மொழியில் குறுங்கதைகளாகப் பதித்திருக்கிறார் த.அரவிந்தன்
என்னளவில் குறுங்கதை மீதும் மற்றும் அதன் வடிவம் குறித்தும் புது திறப்பை உண்டாக்கியிருக்கிறது.
"ஆகாயம்" என்ற குறுங்கதை
இருபத்தோராவது மாடியிலிருந்து அந்தக் குழந்தை, ஏன் கீழே விழுந்து இறந்து போனது எனத் தெரியவில்லை. ஆனால் , பால்கனி சுவருக்கு அருகில், அந்தக் குழந்தையைத் தூக்கி . இடுப்பில் வைத்துக் கொண்டு, அதன் அம்மா, எப்போதும், "அங்கே பார் , ஆகாயம் , ஆகாயம்" என்று காட்டியதை மட்டும் அறிவேன்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment