“காடாறு மாதம்” என்ற கதையில்,
ஒரு சிந்தனைக்கும் அதை அடுத்துக் காரணமின்றி பிறக்கும் மற்றொரு சிந்தனைக்கும் உள்ள ஒற்றுமை, கறுப்புக்கும் வெள்ளைக்கும் உள்ள ஒற்றுமைதான். அந்த இரண்டு சிந்தனைகளில் முக்கியத்துவம் நிறைந்த சிந்தனைகள் இரண்டு.
ஒன்று: ஒரு தடவையாவது பிராந்தி குடித்துப் பார்ப்போமா?
இரண்டு: யாராவது ஒரு மலையாளப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன?
Comments
Post a Comment