"ஓட்டப் பந்தயம்" என்ற சிறுகதையில்,
அவன் நட்புக்கு எதைச் செய்தாலும் போதுமா? மேல்நாட்டில், பெலிக்கன் என்ற ஒரு பறவை தன் மார்பைக் குத்திக் குத்தி அதி்லிருந்த ரத்தத்தை எடுத்து குஞ்சுகளுக்கு உணவாக ஊட்டுமாம். அதுகூடப் பெரிய காரியமில்லை. நோய்வாய்ப்பட்ட என் ‘ஹூமாயூ’னுக்கு இந்த ‘பாபர்’ தன் எதிர்கால வாழ்வின் வெற்றி, ஆனந்தம் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தேன்.
Comments
Post a Comment