“திரபுரம்” என்ற சிறுகதையில்…
பஞ்சம் வந்துவிட்டது.
பஞ்சம் வந்துவிட்டால் என்ன? மக்கள் பட்டினி கிடப்பதோடு மட்டுமில்லாமல் மற்றொரு பரிதாபகரமான காரியத்தையும் செய்வார்கள். அதாவது, ஓர் பஞ்சப் பிரதேசத்தைவிட்டு அதைவிடக் கொடுமையான மற்றொரு பஞ்சப் பிரதேசத்திற்குக் குடிபெயர்ந்து செல்லுவார்கள். தென்கோடியில் ஏதோ குபேரபட்டணம் இருப்பதாக அவர்களுடைய நினைப்பு. பட்டினிப் பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரே சாலையில் எதிர் எதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைக்கழிவுகளில் ஒன்று. கணவன் பட்டினியினால் செத்தான். ஆனால் காலராவில் செத்தான் என்று மானத்துக்கு அஞ்சி பொய் சொன்னாள்.
Comments
Post a Comment