செல்லும் பாதை முட்களால்
நிறைந்திருந்தால் வலித்தாலும் பரவாயில்லை என்று
மேற்கொண்டுச் செல்லலாம் ஆனால்
பாதை உடலைத் துளைத்த
தன் சொந்த பந்தங்களின் உயிரைப் பறித்த
துப்பாக்கிக் குண்டுகளால் நிறைந்திருக்கிறதே
அவர்களின் வாழ்க்கை என்ன செய்வது..
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment