மதச் சார்புள்ள கட்சி மற்றும் மதச் சார்பற்ற கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளுமே ஒரு விதத்தில் இறைவனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது..
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை ஆனால் இன்று வரை அரசியல் கட்சிகள் அதற்காக அரும்பாடு பட்டு மக்களை ஏழ்மையாகவே வைத்து அவர்களிடம் இறைவனைக் காண முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றன..
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment