அவளுடன் காதலைப் பகிர்ந்துக்
கொண்டேன்...
கொண்டேன்...
ஆவலுடன் கண்களில்
ஆமோதித்தாள்...
கொஞ்சம் நெருங்கி வந்தாள்
நெஞ்சம் நொருங்கிப் போனேன்
உடம்பெல்லாம் உறைந்து
போன நிலையில்
கைகளைப் பிடித்தாள்...
உணர்வோடு சேர்ந்து
உயிரும் உடலை விட்டு
வெளி வந்ததாய்
தோன்றியது..
ஆமோதித்தாள்...
கொஞ்சம் நெருங்கி வந்தாள்
நெஞ்சம் நொருங்கிப் போனேன்
உடம்பெல்லாம் உறைந்து
போன நிலையில்
கைகளைப் பிடித்தாள்...
உணர்வோடு சேர்ந்து
உயிரும் உடலை விட்டு
வெளி வந்ததாய்
தோன்றியது..
வியர்வைத் துளிகள்
என் பதற்றத்தை
வெகுவாக விளம்பரப்படுத்தின...
என் காதினருங்கே உதடுகளை
குவித்தாள்..
வியர்வைத் துளிகள் குளிர்ந்தன..
என் பதற்றத்தை
வெகுவாக விளம்பரப்படுத்தின...
என் காதினருங்கே உதடுகளை
குவித்தாள்..
வியர்வைத் துளிகள் குளிர்ந்தன..
"இதைச் சொல்ல
இத்தனைக் காலமா"
வெகுகாலம் காக்க விட்டிர்கள்
என்று உதடுகளைத் தண்டித்துவிட்டு
கன்னங்களை மட்டும் சீண்டிச் சென்றாள்...!!!
இத்தனைக் காலமா"
வெகுகாலம் காக்க விட்டிர்கள்
என்று உதடுகளைத் தண்டித்துவிட்டு
கன்னங்களை மட்டும் சீண்டிச் சென்றாள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment