விடுமுறை இல்லையென்று
அமெரிக்காவில் இருந்துக் கொண்டே
வீடியோவில் பார்த்து
முதியோர் இல்லத்தில் செத்துக் கிடக்கும்
அம்மாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துகையில்
தன்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு
கதறி அழுதான் அந்த பாசமான மகன்...!!!
அமெரிக்காவில் இருந்துக் கொண்டே
வீடியோவில் பார்த்து
முதியோர் இல்லத்தில் செத்துக் கிடக்கும்
அம்மாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துகையில்
தன்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு
கதறி அழுதான் அந்த பாசமான மகன்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment