ஆட்டக்களத்தில்
அவள் என்னவோ
நாட்டிற்க்காகப் பதக்கம்
வெல்லத் தான்
போராடினாள்...
ஆனால்
நாட்டிற்குள் ஒருபுறம்
அவளுக்கு தங்கம் கிடைக்குமா
அல்லது வெள்ளி கிடைக்குமா என்ற
போராட்டம்...
மறுபுறம்
தங்கமோ வெள்ளியோ அது கிடக்கட்டும்
முதலில் அவள் என்ன சாதி என்று
தெரிந்துக் கொள்ள
போராட்டம்...
நங்கை செய்த சாதனைக்காக
பதக்கம் வென்றிருக்கிறாள்...
அதில் சாதி முலாம் பூசி
நாட்டிற்குள் அவளைத்
தோற்கடித்துவிட வேண்டாம்...
கார்த்திக் பிரகாசம்...
அவள் என்னவோ
நாட்டிற்க்காகப் பதக்கம்
வெல்லத் தான்
போராடினாள்...
ஆனால்
நாட்டிற்குள் ஒருபுறம்
அவளுக்கு தங்கம் கிடைக்குமா
அல்லது வெள்ளி கிடைக்குமா என்ற
போராட்டம்...
மறுபுறம்
தங்கமோ வெள்ளியோ அது கிடக்கட்டும்
முதலில் அவள் என்ன சாதி என்று
தெரிந்துக் கொள்ள
போராட்டம்...
நங்கை செய்த சாதனைக்காக
பதக்கம் வென்றிருக்கிறாள்...
அதில் சாதி முலாம் பூசி
நாட்டிற்குள் அவளைத்
தோற்கடித்துவிட வேண்டாம்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment