மழையில் உங்களை
நனைந்திடாமல் காத்ததற்காய்
நெஞ்சையும் நிறத்தையும் நீர்த்திடும்
சுட்டெரிக்கும் வெயிலில்
என்னை விரித்து வைத்து
பலியாக்குகின்றீர்கள்
பாவம் செய்தது நீங்களல்ல
நான்தான்
உங்களுக்கல்ல
மழைக்கு...!
-குடை
கார்த்திக் பிரகாசம்...
மழையில் உங்களை
நனைந்திடாமல் காத்ததற்காய்
நெஞ்சையும் நிறத்தையும் நீர்த்திடும்
சுட்டெரிக்கும் வெயிலில்
என்னை விரித்து வைத்து
பலியாக்குகின்றீர்கள்
பாவம் செய்தது நீங்களல்ல
நான்தான்
உங்களுக்கல்ல
மழைக்கு...!
-குடை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment