உதாசீனப்பட்டே பழக்கப்பட்ட
உள்ளம் எனது
வெயிலின் உக்கிரத்தைப் போல்
உண்மையான அன்பும்
அரவணைப்பும் கூட
வேதனைனையே தருகின்றன
என்னை விலைப் பேசி
என்னிடமே விற்பவர்கள்
புகைத்ததும் மறைந்திடும் புகையாய்
புன்னகைத்துச் சென்றதும்
முகமிழந்து சாம்பலாகிறேன்
இருப்பினும் எல்லாவற்றையும்
ஒரு துளிச் சிரிப்பில்
கடக்கவே முயல்கிறேன்
பரவாயில்லை... வாருங்கள்
ஒரு டீ சாப்பிடலாம்
கார்த்திக் பிரகாசம்...
உள்ளம் எனது
வெயிலின் உக்கிரத்தைப் போல்
உண்மையான அன்பும்
அரவணைப்பும் கூட
வேதனைனையே தருகின்றன
என்னை விலைப் பேசி
என்னிடமே விற்பவர்கள்
புகைத்ததும் மறைந்திடும் புகையாய்
புன்னகைத்துச் சென்றதும்
முகமிழந்து சாம்பலாகிறேன்
இருப்பினும் எல்லாவற்றையும்
ஒரு துளிச் சிரிப்பில்
கடக்கவே முயல்கிறேன்
பரவாயில்லை... வாருங்கள்
ஒரு டீ சாப்பிடலாம்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment