Skip to main content

இரண்டாம் முறை

விருப்பமின்றி
வற்புறுத்தி
வன்புணர்ந்தவனை
மணக்க விருப்பமா எனக்
கேட்கையில்
இச்சமூகம்
இரண்டாம் முறை
அவளை
வன்புணர்ந்திருந்தது

கார்த்திக் பிரகாசம்...

Comments