நான்கைந்து பக்கங்களுக்குள் ஓர் வாழ்வியலைக் கடத்திவிடுகின்ற சிறுகதை வடிவத்தின் மீது வாசிக்கத் தொடங்கிய நாள் தொட்டே பெறும் ஆர்வமும், ஈர்ப்பும் எனக்குண்டு.
அதிலும் இந்த வருடம் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக மிக நல்ல நல்ல கதைகளை வாசிக்கக் கடவுகிறேன்.
கந்தர்வனின் “சனிப்பிணம்” மற்றும் “தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ்”
நா.கோகிலன் எழுதிய "கால தாமதமாக வந்துகொண்டிருக்கிறது"
ஒவ்வொரு கதையும் தன்னளவில் தனித்து ஒளிரும் மாணிக்கங்கள். ஒவ்வொரு கதையை பற்றியும் விரிவாக எழுத வேண்டும்.
Comments
Post a Comment