"தேவையும் தெய்வமும்" என்ற சிறுகதையில்,
ஓர் எழுத்தாளனுக்குக் கருவிலேயே ஒட்டியிருக்கும் குணமான, சொந்தப் பத்தரிக்கை என்ற அளகாபுரி ராஜ்யத்தையும் நடத்திப் பார்க்க வேண்டுமென்ற நியாயமான ஆசை ராமகிருஷ்ண நாயுடுவைப் பிடித்த போது அவருக்குச் சரியாக வயசு இருப்பதைந்து. இரண்டொரு மாசங்களுக்குள் தாம் முதலாளியாகவும் பிரதம ஆசிரியராகவும், அமர்ந்து ஶ்ரீ ராம ஜெயம், கடவுள் வாழ்த்து முதலிய பீடிகைகளுடனர ‘கலா நேயன்’ என்ற ‘இனிய தமிழ் மாதாந்திர சஞ்சிகை’ வெளியிட்டதும், சஞ்சிகையின் எட்டாவது இதழ் வெளிவந்ததும் செட்டிமேட்டில் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பூர்வீக ஆஸ்தியையும் பீடித்துவிட்டதும் சுமார் பதின்மூன்று வருஷங்களுக்கு முந்திய கதை.
Comments
Post a Comment