இன்றைய சூழ்நிலையில் பைனான்சில் பணம் போட்டவன் நிலைமையும் பொறியியலில் பட்டம் பெற்றவன் நிலைமையும் ஏறக்குறைய ஒன்று தான்..
இருவருக்கும் மிச்சம் இருப்பது என்னவோ ஏமாற்றமும், யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மன நிலையும் மட்டுமே..
இரண்டுக்குமே காரணம் நம் மனதின் ஓரத்தில் ஒன்றி இருக்கும் பேராசை. பெரும்பாலனோர் தன் பணத்தைப் பாதுக்காக்க மட்டும் பைனான்சில் பணம் போடுவது கிடையாது அவன் தரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தான்.. அதே போல பொறியியலைத் தேர்வு செய்யும் அதிகப்படியானோர் அறிவை வளர்த்துக் கொள்ள அத்துறையை விரும்புவது அல்ல அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தான்..
அறிவை வளர்த்துக் கொள்ளப் படிக்காமல் சம்பளத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு எத்துறையைத் தேர்வு செய்து படித்தாலும் அத்துறையில் வேலையில்லாப் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்..
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment