செவிகளிடம் சிநேகம்
கொள்ள வந்த காற்று
தன்னுள் ஒளித்து வைத்திருந்த
இசையால் செவிகளை
செழுமையாக்கி தன்னுடன்
கட்டி அணைத்துக்
கொண்டுவிட்டது...
கட்டி அணைத்ததில்
கட்டுப்பாட்டை
இழந்த செவிகள்
இசையோடு காதல்
கொண்டுவிட்டன...
கார்த்திக் பிரகாசம்...
கொள்ள வந்த காற்று
தன்னுள் ஒளித்து வைத்திருந்த
இசையால் செவிகளை
செழுமையாக்கி தன்னுடன்
கட்டி அணைத்துக்
கொண்டுவிட்டது...
கட்டி அணைத்ததில்
கட்டுப்பாட்டை
இழந்த செவிகள்
இசையோடு காதல்
கொண்டுவிட்டன...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment