நொடிகளெல்லாம் நெடிகளாக
ஆவியாகிக் கொண்டிருக்கின்றன
அவளது நெருக்கத்தில்...!!!
நிமிடங்களெல்லாம் நிஜத்தை மறந்து
மீனை விட வேகமாக நீந்திக் கொண்டிருக்கின்றன
அவளது நினைவில்...!!!
நாட்களெல்லாம் நீ இல்லை நான் இல்லை என்று
அலறியடித்து ஓடிக் கொண்டிருக்கின்றன
அவளது உரையாடலில்...!!!
வருடங்களெல்லாம் பாகுத்தன்மையற்ற நீரைப் போல
வழிந்தோடிக் கொண்டிருக்கின்றன
அவளது காதலில்...!!!
கார்த்திக் பிரகாசம்...
ஆவியாகிக் கொண்டிருக்கின்றன
அவளது நெருக்கத்தில்...!!!
நிமிடங்களெல்லாம் நிஜத்தை மறந்து
மீனை விட வேகமாக நீந்திக் கொண்டிருக்கின்றன
அவளது நினைவில்...!!!
நாட்களெல்லாம் நீ இல்லை நான் இல்லை என்று
அலறியடித்து ஓடிக் கொண்டிருக்கின்றன
அவளது உரையாடலில்...!!!
வருடங்களெல்லாம் பாகுத்தன்மையற்ற நீரைப் போல
வழிந்தோடிக் கொண்டிருக்கின்றன
அவளது காதலில்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment