காத்திருப்பின் களைப்பே
காலமாய் வியர்க்கிறது
தேடுதலின் சுகமே
தொலைவாய் நீள்கிறது
வீண் அச்சமே
விதியாய் மொய்க்கிறது
வேதனையின் மிச்சமே
விழிகளில் வழிகிறது
இருத்தலின் பயமே
இல்லாமல் ஆக்குகிறது
நம்பிக்கையின் துளிரே
நாட்களை நகர்த்துகிறது
கார்த்திக் பிரகாசம்...
காலமாய் வியர்க்கிறது
தேடுதலின் சுகமே
தொலைவாய் நீள்கிறது
வீண் அச்சமே
விதியாய் மொய்க்கிறது
வேதனையின் மிச்சமே
விழிகளில் வழிகிறது
இருத்தலின் பயமே
இல்லாமல் ஆக்குகிறது
நம்பிக்கையின் துளிரே
நாட்களை நகர்த்துகிறது
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment