கண்கள் இரண்டும்
ஒன்று போல் இல்லை
புருவங்கள் கம்பளி
புழுவைப் போல்
இதழிலும் கூட
விரிந்திருந்தும்
புன்னகை மொட்டுகள் இல்லை
எந்தக் கோணத்திலும்
முற்றுப் பெறாத முகம்
இருப்பினும் பெரும் ஆறுதல்
பொய்யைத் தீட்டி
துரோகம் திரட்டவில்லை தூரிகை
கார்த்திக் பிரகாசம்...
ஒன்று போல் இல்லை
புருவங்கள் கம்பளி
புழுவைப் போல்
இதழிலும் கூட
விரிந்திருந்தும்
புன்னகை மொட்டுகள் இல்லை
எந்தக் கோணத்திலும்
முற்றுப் பெறாத முகம்
இருப்பினும் பெரும் ஆறுதல்
பொய்யைத் தீட்டி
துரோகம் திரட்டவில்லை தூரிகை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment