வயதாகிவிட்டது
மணந்து கொள் என்கிறாள்
அம்மாச்சி
அம்மாச்சி
கனவில் களவாடிய யோனிகளின்
எண்ணிக்கை ஏற்கனவே
ஆயிரத்திற்கு மேல்
ஊர் மலை தாண்டி பார்க்கப் போன பெண்ணிற்குக்
கனவில் களவாடிய
முள் மயிர்கள் நீட்டியவாறிருக்கும்
யோனியின் உருவம்
ரயிலேறி பார்க்கப் போன பெண்ணிற்கு
மிருதுவான மயிர்கள் உடைய
யோனியின் உருவம்
பக்கத்துத் தெருவில் பார்த்த பெண்ணிற்கு
மயிர்களற்ற மொட்டையான
யோனியின் உருவம்
பார்க்கும் பெண்களெல்லாம்
யோனிகளாக மட்டுமே தெரிகிறார்கள்
அடுத்தமுறை பெண் பார்க்கச்
செல்லும் போது
குறியை அறுத்தெறிந்துவிட்டுச்
செல்ல வேண்டும்
கார்த்திக் பிரகாசம்...
எண்ணிக்கை ஏற்கனவே
ஆயிரத்திற்கு மேல்
ஊர் மலை தாண்டி பார்க்கப் போன பெண்ணிற்குக்
கனவில் களவாடிய
முள் மயிர்கள் நீட்டியவாறிருக்கும்
யோனியின் உருவம்
ரயிலேறி பார்க்கப் போன பெண்ணிற்கு
மிருதுவான மயிர்கள் உடைய
யோனியின் உருவம்
பக்கத்துத் தெருவில் பார்த்த பெண்ணிற்கு
மயிர்களற்ற மொட்டையான
யோனியின் உருவம்
பார்க்கும் பெண்களெல்லாம்
யோனிகளாக மட்டுமே தெரிகிறார்கள்
அடுத்தமுறை பெண் பார்க்கச்
செல்லும் போது
குறியை அறுத்தெறிந்துவிட்டுச்
செல்ல வேண்டும்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment