கழிப்பறையின்
வாசல் முக்கில்
ஆடம்பர அலுவலக
கட்டிடங்களுக்குப்
புறமுதுகைக் காட்டி
திறந்தவெளியில்
மலம் கழிக்கிறாள் சிறுமி
வெயில் கொண்டு பூசுகிறது
நகரம் முழுதும் நரகலின் நிறம்
கட்டணமில்லா கழிப்பறையின்
பூட்டுகளைத் திறப்பதற்குச்
சாவிகள் இன்னும் உருக்கொள்ளவில்லை
கார்த்திக் பிரகாசம்...
வாசல் முக்கில்
ஆடம்பர அலுவலக
கட்டிடங்களுக்குப்
புறமுதுகைக் காட்டி
திறந்தவெளியில்
மலம் கழிக்கிறாள் சிறுமி
வெயில் கொண்டு பூசுகிறது
நகரம் முழுதும் நரகலின் நிறம்
கட்டணமில்லா கழிப்பறையின்
பூட்டுகளைத் திறப்பதற்குச்
சாவிகள் இன்னும் உருக்கொள்ளவில்லை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment