விதிமுறைகளற்ற ஓர்
விளையாட்டினை
இயற்கையின் பேரில்
நம் எல்லைக்குட்பட்ட
வாழ்க்கை மைதானத்தில்
விறுவிறுவென
விளையாடிக் கொண்டிருக்கிறது
காலம்
விளையாட்டில் பங்கேற்க முடியாமல்
அசந்தர்ப்பமாக
நீயும் நானும் வெறுமனே
வேடிக்கை பார்க்கிறோம்
ஒருவருக்கொருவர்
பகடையாகாதவரையில்
விபரீதமில்லை
கார்த்திக் பிரகாசம்...
இயற்கையின் பேரில்
நம் எல்லைக்குட்பட்ட
வாழ்க்கை மைதானத்தில்
விறுவிறுவென
விளையாடிக் கொண்டிருக்கிறது
காலம்
விளையாட்டில் பங்கேற்க முடியாமல்
அசந்தர்ப்பமாக
நீயும் நானும் வெறுமனே
வேடிக்கை பார்க்கிறோம்
ஒருவருக்கொருவர்
பகடையாகாதவரையில்
விபரீதமில்லை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment