எந்த மக்களின் நலனுக்காகவும்,பாதுகாப்பிற்காகவும் பதினாறு ஆண்டுகள் தன் உடலை வருத்திக் கொண்டு உண்ணாவிரதம் இருந்தாரோ அந்த மக்களில் வெறும் 90 பேர் மட்டுமே இரோம் ஷர்மிளாவிற்கு வாக்களித்துள்ளனர்.
தன்னலமற்று தெருவில் இறங்கி துணிந்து போராடியவரைத் தூக்கியெறிந்துவிட்டு எந்த நல்ல தலைவரை வரவேற்பதற்காக வாசல் பார்த்து நாம் காத்திருக்கிறோம்.?
தோல்வி அடைந்தது இரோம் ஷர்மிளா அல்ல..! இது எந்த தலைவர் நம்மை வழிநடத்த வேண்டும் என்றறியாத நம் அறியாமையின் தோல்வி..! நம் நலனுக்காகப் போராடியவர் யார் என்று யோசித்து அறியாத இயலாமையின் தோல்வி..! மாற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைத்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாத நம் புத்திசாலித்தன்மையின்மையின் தோல்வி..! போராடியவர்க்கு போதிய அங்கீகாரம் கொடுக்காமல் தூக்கியெறிந்த நம் கோர முகத்தின் தோல்வி..!
ஆம். தோற்றது இரோம் ஷர்மிளா அல்ல. நாம் தான்...!!!
கார்த்திக் பிரகாசம்...
மக்களின் எதிர்பார்ப்புதான் என்ன..? எந்தமாதிரியான நபர் தங்களுக்கு தலைமை தாங்க வேண்டும் அவர்கள் விரும்புகின்றனர்..?
தன்னலமற்று தெருவில் இறங்கி துணிந்து போராடியவரைத் தூக்கியெறிந்துவிட்டு எந்த நல்ல தலைவரை வரவேற்பதற்காக வாசல் பார்த்து நாம் காத்திருக்கிறோம்.?
தோல்வி அடைந்தது இரோம் ஷர்மிளா அல்ல..! இது எந்த தலைவர் நம்மை வழிநடத்த வேண்டும் என்றறியாத நம் அறியாமையின் தோல்வி..! நம் நலனுக்காகப் போராடியவர் யார் என்று யோசித்து அறியாத இயலாமையின் தோல்வி..! மாற்றத்திற்கான புதிய வாய்ப்பு கிடைத்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாத நம் புத்திசாலித்தன்மையின்மையின் தோல்வி..! போராடியவர்க்கு போதிய அங்கீகாரம் கொடுக்காமல் தூக்கியெறிந்த நம் கோர முகத்தின் தோல்வி..!
ஆம். தோற்றது இரோம் ஷர்மிளா அல்ல. நாம் தான்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment