கடை மூடும் நேரமான பத்து மணியைக் கடிகார முட்கள் கடந்த அடுத்த ஒரு சில நிமிடங்களில் அருகாமையில் இருக்கும் இரு டாஸ்மாக் கடைகளுக்கும்(ஒன்று காவல் நிலையத்திற்கு எதிரிலேயே உள்ளது)மையப்புள்ளியான ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி, குடித்துவிட்டு வண்டியோட்டி வருபவர்களை கண்டுபிடித்து அபராதம் வசூலிக்க ஆரம்பித்துவிடுகின்றனர் காவலர்கள்.
கார்த்திக் பிரகாசம்...
குடித்தவனைக் கண்டுபிடிப்பது ஒரு "கலை" என்றால், அதில் காவலர்கள் கலைமாமணிகள்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment