ஜன்னலோர இருக்கை
சாரல் மழை
செவிகளில் மெல்லிசை
வருடும் பூங்காற்று
கலைந்த தேகம்
கலையாத காதலியின் முகம்
தொலைவு கடந்தும்
தொடங்கிய இடத்திலேயே
நிற்கும் மனம்
முடிந்த தொலைவில்
முடியாதோர் பயணம்..!!!
கார்த்திக் பிரகாசம்...
ஜன்னலோர இருக்கை
சாரல் மழை
செவிகளில் மெல்லிசை
வருடும் பூங்காற்று
கலைந்த தேகம்
கலையாத காதலியின் முகம்
தொலைவு கடந்தும்
தொடங்கிய இடத்திலேயே
நிற்கும் மனம்
முடிந்த தொலைவில்
முடியாதோர் பயணம்..!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment