போரில் மனைவியை இழந்த கணவன், கணவனையும் தந்தையையும் இழந்த பெண் மற்றும் அம்மாவை பார்க்காத பிள்ளை என்று ஒட்டுமொத்த ஈழத்து மக்களின் ஒருமித்த பிரதிபலிப்பு.
யாழ். தர்மினி பத்மநாபன் என்பவரால் எழுதப்பட்ட இந்த புத்தகம், "ஈழத் தமிழர்களின் ஆசைகள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் மற்றும் போரினால் அவர்கள் இழந்த வாழ்க்கை என நம்மை ஏகத்துக்கும் கரைய வைக்கின்றது. எல்லாவற்றிக்கும் மேலாக தாய் நாடான தமிழ் நாட்டிலேயே அவர்களை அகதிகள் என்று அடையாளபடுத்துவது எவ்வளவு பெரிய குற்றமென்பதை கன்னத்தில் அறைந்து உணர்த்துகிறது..
கார்த்திக் பிரகாசம்..
Comments
Post a Comment