திரு.கனகராஜன் என்பவர்களால் எழுதப்பட்ட சிறு கதைகளின் தொகுப்பு..
இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து சிறு கதைகளும் உணர்வுபூர்வமானவை. ஒரு கதையில், மகன்களால் கை விடபட்ட "அப்பத்தா" தன் பேரனிடம் "கடைசிக் காலத்துல அப்பா அம்மாவை நல்லபடியா பாத்துக்கோ" என்று சொல்லும் போது நமக்கும் கண்களில் வலியுடன் கூடிய கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்க்கின்றன.
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு சிறு கதையையும் "குறும்படமாக " எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் எழுகிறது .. மொத்தத்தில் உறவுகளுக்கிடையே இருக்கும் உணர்வுகளுக்குள் ஊடுருவிச் செல்கிறது இந்த புத்தகம்..
கார்த்திக் பிரகாசம்..

Comments
Post a Comment