Skip to main content
தலையைக் கோதி
நீ கொடுக்கும்
ஒற்றை முத்தத்திற்காக
ஆயுள் முழுதும்
அடிமையாய்
உன் மடியில்
தவிழ்ந்திருப்பேன்
சிறு பிள்ளையாக...

கார்த்திக் பிரகாசம்..

Comments